"Be anxious for nothing, but in everything by prayer and supplication, with thanksgiving, let your requests be made known to God;"
Philippians 4:6 NKJV.
"நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்."
பிலிப்பியர் 4:6+
"Praying always with all prayer and supplication in the Spirit, being watchful to this end with all perseverance and supplication for all the saints—"
Ephesians 6:18 NKJV.
"எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள்."
எபேசியர் 6:18